Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி அடித்து சித்திரவதை…. 3 போலீசார் பணி இடைநீக்கம்… ஐஜி அதிரடி உத்தரவு…!!!

புதுக்கோட்டை மாவட்டபோலீஸ் நிலையத்தித்தில் உள்ள கவரப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். அவருக்கு சங்கர் வயது(29) என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகன் உள்ளார்.  சம்பவத்தன்று சங்கர் அப்பகுதியில் நடந்த சட்ட விரோதமான மது விற்பனை குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு புகார் அளித்ததாக தெரிகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் சங்கரின் வீட்டிற்கு வந்த விராலிமலை போலீசார் சிலர், எந்த பிரச்சனையாக இருந்தாலும் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் . அதைவிட்டு கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன […]

Categories
மாநில செய்திகள்

பார்வையற்ற மாற்றுத்திறனாளி…. “போலீஸ்காரர்களின் வெறிச்செயல்”…. ஐ.ஜியின் அதிரடி உத்தரவு…!!

மாற்றுத்திறனாளியை தாக்கிய குற்றத்திற்காக 3 போலீஸ்காரர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கோட்டகுப்பம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆவார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் கவரப்பட்டி பகுதியில் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என கூறியுள்ளார். இதுகுறித்து விராலிமலை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

Categories

Tech |