Categories
தேசிய செய்திகள்

OMG: 3 மடங்காக கொளுத்தும் வெயில்?…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல், சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெப்ப உமிழ்வுகள் அதிகரித்து வருகிறது. சென்ற 2003 ஆம் வருடம் ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலைகள் காரணமாக 70,000-க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். இந்த வெப்ப அலைகளின் எதிர்மறைமையான போக்கு 2026 வரையிலும் நீடிக்கும் என உலக வானிலை அமைப்பின் தலைவர் தகவல் தெரிவித்து இருக்கிறார். அதாவது காற்றிலுள்ள வெப்பம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போகாமல் ஒரே இடத்தில் தங்கும்போது வெப்ப அலைகள் ஏற்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

“20 வருடங்களில் 3 மடங்காக அதிகரித்த உலக செல்வ வளம்!”.. பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது.? வெளியான தகவல்..!!

உலகின் மொத்த செல்வ வளமானது, மும்மடங்கு உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில், 20 வருடங்களில் 3 மடங்காக அதிகரித்திருக்கும் செல்வவளத்தில், சீன நாட்டின் செல்வ வளம் மூன்றில் ஒரு பங்கு இருக்கிறது. மெக்கின்சி என்ற, உலகிலேயே அதிக செல்வாக்குடைய வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆலோசனையளிக்கக்கூடிய நிறுவனம் தான் இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. உலக செல்வ வளத்தில் 60 சதவீதத்திற்கு அதிகமாக வைத்திருக்கும் ஸ்வீடன், அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி, மெக்சிகோ, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் கனடா […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் மாதத்தில் நாட்டின் இறக்குமதி அதிகரிப்பு… வெளியான தகவல்…!!!

ஏப்ரல் மாதத்தில் நாட்டின் இறக்குமதி 3 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 3 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது பொறியியல் பொருட்கள், நவரத்தினங்கள், ஆபரணங்கள், பெட்ரோலியப் பொருட்கள் ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று இறக்குமதியும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 51208 கோடியாக உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |