Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிணற்றில் விழுந்த பூனை… 3 மணி நேர போராட்டம்… பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கிணற்றில் தவறி விழுந்த பூனையை சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை அருகே உள்ள மதுரை-தூத்துக்குடி புறவழிச்சாலையில் சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகே உள்ள கிணற்றில் பூனை ஒன்று தவறி கிணற்றில் விழுந்துள்ளது. இதுகுறித்து பூனையின் உரிமையாளர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சென்ற அருப்புகோட்டை தீயணைப்பு அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பூனையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து […]

Categories

Tech |