Categories
உலக செய்திகள்

வணிக வளாகத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு…. மர்ம நபர்களுக்கு வலைவீசிய போலீஸ்…. பதற்றத்தில் பிரபல நாடு….!!

வணிக வளாகத்தில் 3 மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் கொலம்பியா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் திடீரென 3 மர்ம நபர்கள் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது ” வணிக வளாகத்தில் திடீரென மூன்று மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அவர்களில் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இந்த […]

Categories

Tech |