Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வெளியே செல்வதாக கூறி சென்ற 3 மாணவிகள்…. அதிர்ச்சியில் பெற்றோர்கள்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ஒரே பள்ளியைச் சேர்ந்த 3 மாணவிகள் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவருடன் அதே பகுதியில் வசிக்கும் 2 மாணவிகள் அதே பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் நண்பர்களான 3 பேரும் ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து 3 பேரும் நண்பர்களுடன் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றனர். அதன் பின் நீண்ட […]

Categories

Tech |