Categories
உலக செய்திகள்

3 மாதங்களுக்கு ஒரு முறை எரிசக்தி கட்டணம் உயரும்… மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அறிவிப்பு….!!!

பிரிட்டன் நாட்டில் இனிமேல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எரிசக்திக்கான கட்டணம் அதிகரிக்கும் என்று வெளியான அறிவிப்பு வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் கடும் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. தற்போது வரை ஐரோப்பிய நாடுகள் எரிவாயு மற்றும் மின்சாரத்திற்கு முற்றிலுமாக ரஷ்ய நாட்டையே நம்பியிருந்தன. இதன் காரணமாக மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாட்டிற்கு கொடுத்து வந்த எரிவாயு அளவை ரஷ்யா பல மடங்காக குறைத்துக் கொண்டது. இது […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. 3 மாதங்களுக்கு இலவசம்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் நியாயவிலை கடைகளின் மூலமாக மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் அந்தியோதயா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் யோகி ஆதித்யநாத் அம்மாநில மக்களுக்காக ஏராளமான நன்மைகளை செய்து […]

Categories
உலக செய்திகள்

பெட்ரோல், டீசல் மீதான வரிகள்….. 3 மாதங்களுக்கு ரத்து….. எங்கு தெரியுமா?….!!!!

அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்யும் திட்டத்தினை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் முன்மொழிந்த பின் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. உக்ரைன் போரில் விளைவால் அமெரிக்காவில் விலைவாசி உயர்வு 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான வரிகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்யும்படி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜோ பைடன் கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. அடுத்த 3 மாதங்களுக்கு உஷாரா இருங்க….. அரசு எச்சரிக்கை….!!!!

நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் பலராம் பார்கவா, நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் ஆகியோர் பேட்டியளித்தனர். அப்போது, நாடு முழுவதிலும் கொரோனா நிலவரம் கட்டுக்குள் உள்ளது. பாதிப்பு அதிகம் இருந்தால் கேரளாவில் கூட தற்போது குறைந்துவிட்டது. ஆனால் அடுத்த மூன்று மாதங்களுக்கு பண்டிகை காலங்கள் என்பதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சல் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 3 மாதங்களுக்கு WhatsApp… அதிரடி அறிவிப்பு…!!!

வாட்ஸ்அப் நிறுவனம் தனிநபர் பாதுகாப்புக் கொள்கையை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், செல்போன் வந்த பிறகு அதன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப் என்னும் செயலியை பயன் படுத்துகிறார்கள். அதன் மூலமாக வீடியோ கால் செய்து தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசுவது போல பேசிக் கொள்கிறார்கள். அவ்வாறு தங்கள் பயனாளர்களின் தேவைக்கு […]

Categories

Tech |