Categories
மாநில செய்திகள்

பாவாடை தாவணியில் ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்…. வைரலாகும் வீடியோ …. !!!!

பிக்பாஸ் பிரபலம் நடிகை யாஷிகா ஆனந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் இன்று வைரல் ஆகியுள்ளது. புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி… சாமி பாடலுக்கு பாவாடை தாவணியில் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தனது தோழியுடன் காரில் சென்ற போது நடந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர், 3 மாத ஓய்வுக்கு பின்னர் அதிலிருந்து மீண்டும் ஆக்டிவ் ஆகி உள்ளதை இந்த நடன வீடியோ மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை […]

Categories
தேசிய செய்திகள்

3 மாத பெண் குழந்தை வன்புணர்வு…. 17 வயது சிறுவனால் நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேசத்தில் 3 மாத பெண் குழந்தையை 17 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் இட்டா மாவட்டத்தில் பல்வாலா என்ற சரகத்தில் 3 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் அடிக்கடி அந்த குழந்தையை வந்து பார்த்து அவளுடன் விளையாடி கொண்டிருப்பான். சம்பவ தினத்தன்றும் அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அந்த பெண் குழந்தையின் தாய் அவர் வீட்டில் வளர்த்து வரும் […]

Categories
மாநில செய்திகள்

தொழில் நிறுவனங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை…. ஆளுநர் உரை…!!

நிதி நிறுவனங்களில் கடன் பெறுவதற்கு சொத்து ஆவணங்களை அடமானம் வைக்கும் பத்திரப்பதிவு முத்திரைத் தீர்வையில் இருந்து டிசம்பர் மாதம் வரை விலக்கு அளிக்க உள்ளதாக ஆளுநர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாத காலமாக உள்ள நிலையில் தற்போது 16வது சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் இன்று […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 3 மாதங்களுக்கு… ரூ. 2000 நிவாரணம் வேண்டும்… ரவிக்குமார் எம்பி கோரிக்கை…!!!

கொரோனா நிவாரண நிதியாக மேலும் மூன்று மாதங்களுக்கு மாதம்தோறும் 2 ஆயிரம் வழங்க வேண்டும் என ரவிக்குமார் எம்பி கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்ததையடுத்து தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்குக்கு பிறகு பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை காலை 10 மணிக்கு…. மக்களுக்கு அரசு திடீர் உத்தரவு…!!!

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட தற்காலிக செவிலியர்கள் 3 மாதகாலத்திற்கு நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. சென்னையில் அதிக அளவில் ஏற்பட்டு வந்த தொற்றானது தற்போது குறைந்து கொண்டே வருகின்றது. ஆனால் அதற்கு மாறாக கோவை மாவட்டத்தில் தொற்று அதிகரித்துக்கொண்டே இருப்பதால் அங்கு தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட தற்காலிக செவிலியர்கள் மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

76 குழந்தைகள், 3 மாதம் மிஷன்…. வெப்சீரிஸ் ஆக உருவாகும் பெண் போலீஸ் சாதனை… குவியும் பாராட்டு…!!!

டெல்லி காவல்துறை பெண் அதிகாரி பற்றிய வெப்சீரிஸ் ஒன்று உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லி சமயபூர்  பத்லி காவல் நிலையத்தில் சீமா தாகா என்ற பெண் தலைமைக் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரியில் இருந்து நேரடியாக தேர்வாகி நேர்காணலின் மூலம் போலீஸ் வேலையில் சேர்ந்த  ஒரே நபர் சீமா தாகா  என்ற பெண் என்பது குறிப்பிடத்தக்கது. சீமா தனது 20 வயதில் இருந்து காவல் துறையில் பணியாற்றி வருகிறார். சீமாவின் கணவரும் காவல்துறை […]

Categories

Tech |