மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று மாத குழந்தையை நீரில் மூழ்கடித்து தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் மாவட்டம் கச்ரோத் என்ற கிராமத்தை சேர்ந்த ஸ்வாதி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று மூன்று மாத குழந்தையை காணவில்லை என்று உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனால் பதறியடித்த உறவினர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் காவல்துறையினர் […]
Tag: 3 மாத குழந்தை
ஸ்விட்சர்லாந்தில் பாஸல் பூங்காவில் 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க அனுமதி வழங்கப்படாத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள பாஸல் உயிரியல் பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இளம் தம்பதியினர் தங்கள் மூன்று மாத குழந்தையுடன் சென்றுள்ளனர். அப்போது மதியவேளையாகி விட்டதால் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்க்காக அங்கிருக்கும் உணவகத்தில் ஒன்றிற்கு சென்றுள்ளனர். அப்போது குழந்தையின் தந்தை உணவக உரிமையாளரிடம் அனுமதி கேட்டுள்ளார். அதாவது வெளியே கடும் குளிர் நிலவியதால் உணவகத்தில் தாய்ப்பால் கொடுக்க அனுமதி தருமாறு […]
கமுதி அருகே 3 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மேமுடிமன்னார் கோட்டை கிராமத்தை சேர்ந்த பொன்முருகன் என்பவருக்கும், தொப்பலாக்கரை சேர்ந்த குருதேவி என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று மாத கைக்குழந்தை உள்ளது. பொன்முருகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் […]