Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பால் கொடுத்து தூங்க வைத்த தாய்…. 3 மாத குழந்தைக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

3 மாத குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அன்பரசிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சபரிவாசன் என பெயரிட்டனர். நேற்று இரவு அன்பரசி தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளார். காலை […]

Categories

Tech |