தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கனமழை எதிரொலியாக இன்று திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சை ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
Tag: 3 மாவட்டங்கள்
கேரள மாநிலத்தில் கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்க்கு முன்கூட்டியே திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர், வயல்நாடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று அதிக கன மழை எச்சரிக்கை […]
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரே இடங்களில் மிக கனமழை முதல் அதி […]
தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட “ஒமிக்ரான்” தொற்று உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களுக்கு பிறகு தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாள் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னை,செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய மூன்று […]
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகை அன்று நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காண அந்தந்த கிராம மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார். உள்ளூர் அடையாள அட்டை இல்லாதவர்கள் சோதனைச் […]
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று புயலாக உருவெடுத்து நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயல் சின்னமாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே நாளை தீவிர புயலாக கரையை […]
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழை பெய்யும் அளவை பொருத்து பாதிப்பை கருதி மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். நாளை கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும்,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் […]
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழை பெய்யும் அளவை பொருத்து பாதிப்பை கருதி மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். நாளை கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பெரும்பாலான மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை […]
தெற்கு வங்க கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. […]
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சென்னை அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையின் தென் […]
தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதுமட்டுமல்லாமல் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த வாரம் முழுவதும் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. மேலும் கால்நடைகள் உயிர் இழந்தது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களைக் இணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டனர். ‘ அதில் முதற்கட்டமாக கடலூர் மாவட்டத்திற்கு சென்ற அவர்கள் புவனகிரி மற்றும் சிதம்பரம் […]
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் மத்திய பகுதியில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அதன்படி இடுக்கியில் உள்ள சிறுதோணி அணை முழு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு […]
விழுப்புரம் கடலூர் மற்றும் புதுவைக்கு பேரிடர் மேலாண்மை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் அந்தப் பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை எச்சரிக்கை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் விழுப்புரம், கடலூர் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஒரு சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை விடாது மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக வீடுகள், சாலைகள் […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தேனி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்காசி, மதுரை, திண்டுக்கல், சேலம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் […]
தமிழகத்தில், அடுத்த 24 மணிநேரத்திற்கு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு, கடலோர மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், நீலகிரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை மற்றும் காரைக்காலில், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும், சென்னை […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று சேலம், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று […]
ஆப்கானிஸ்தானில், தலீபான் தீவிரவாதிகள் 3 மாவட்டங்களை கடந்த சனிக்கிழமை அன்று இரவில் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக அரச படையினருக்கும், தலீபான் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்த அமெரிக்க அரசு, மேற்கொண்ட ஒப்பந்தத்தில், தங்கள் படைகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவதாக தெரிவித்திருந்தது. அதன்படி ஆப்கானிஸ்தானின் பக்ராம் என்ற மிகப்பெரிய விமானப்படை தளத்திலிருந்து 20 வருடங்கள் கழித்து சமீபத்தில் அமெரிக்கா தங்கள் படையை திரும்பப்பெற்றது. இதனால் ஆப்கானிஸ்தானில், தலீபான்களின் ஆட்டம் அதிகரிக்க தொடங்கியது. நாட்டின் […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, குமரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]
தமிழகத்தில் மூன்று மாவட்டங்களை கொரோனா இல்லாத மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் கொரோனா பாதிப்புகளை குறைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து தான் […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டிசம்பர் மாதம் முடிக்கவேண்டிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 15ஆம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை […]
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நிவர் புயல் தீவிரமடைந்துள்ளதால் கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக சென்னை, திருவள்ளூர், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் மூன்று மாவட்டங்களை நெருங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் தீவிர புயலாக உருவாகியுள்ள நிவர் புயல் நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த தீவிர புயல் 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும். தற்போது கடலூருக்கு 240 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு 250 கிமீ தொலைவிலும், சென்னைக்கு 300 கிமீ தொலைவிலும் புயல் […]
தமிழகத்தில் வருகின்ற 3ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புளளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது பரவலாக மிதமான முதல் லேசான மற்றும் கன மழை பெய்து வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை […]