Categories
தேசிய செய்திகள்

3வது திருமணத்திலும் …மனைவியின் போட்டோ ,வீடியோ வைத்து …கொடுமைப்படுத்திய கணவரின் சைக்கோ செயல் …!!!

சென்னையில் தன்னுடைய மூன்றாவது மனைவியின் போட்டோ, புகைப்படங்களை வைத்து மிரட்டிய பணக்கார  கணவன் பற்றி அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில்  கடந்த 40 வருடங்களாக தோல் வியாபார தொழிலில் ஈடுபட்டு  பீகாரை சேர்ந்த  கோடீஸ்வர குடும்பத்தின்  இளைய மகன்  சபீக் அகமது. இவர் சில வருடங்களுக்கு முன் இரண்டு முறை திருமணம் செய்து ,அந்த இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்துள்ளார். இதன் பிறகு மூன்றாவதாக கடந்த 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா குடியுரிமை உள்ள ஹைதராபாத்தை சேர்ந்த பெண்ணை […]

Categories

Tech |