Categories
மாநில செய்திகள்

கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி …!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  ஹைதராபாத்தில் இயங்கி வரும் பாரத் பயோடெக் நிறுவனம் ICMR மற்றும் தேசிய பயாலஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினை  உருவாக்கியுள்ளது. இந்த மருந்து வேலை செய்யும் விதம் குறித்து விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்த நிலையில் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்த 18 வயது முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான தன்னார்வலர்களின் […]

Categories

Tech |