Categories
தேனி மாவட்ட செய்திகள்

விமான நிலையத்தில் வேலை…. 3 லட்சம் ரூபாய் அபேஸ்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

விமான நிலையத்தில் வேலை வாங்கி குடுப்பதாக கூறி 3 லட்சம் ரூபாயை ஏமாற்றிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள புதூர் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகின்றார். டிப்ளமோ படைத்த இவர் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்கு விமான நிலையத்தில் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகளை நன்றாக தெரியும் […]

Categories

Tech |