Categories
லைப் ஸ்டைல்

பெண்களே… மாதவிடாய் வலியிலிருந்து விடுபட…. இந்த 3 வகை டீயை குடித்து பாருங்க…!!!

பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளைக் குறைக்க இந்த டீயை குடித்து வந்தால் போதும். ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் காலத்தில் பொதுவாக அடிவயிற்று வலி மற்றும் மனநிலை மாற்றங்கள் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். மாதவிடாய் காலங்களில் அவர்களால் தங்கள் அன்றாட வேலைகளைக் கூட சரியாக செய்ய முடியாது. இதனை குறைக்க வலி நிவாரணிகளை அடிக்கடி எடுப்பது முற்றிலும் தவறு. மாதவிடாய் வலியை குறைக்க ஒரு சில தேநீர் வகைகள் நமக்கு கை கொடுக்கும். ஒவ்வொரு தேநீரிலும் […]

Categories

Tech |