இந்திய நாட்டில் கொரோனா மூன்றாவது அலை முடிவுக்கு வந்ததாக அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்தியா நாட்டில் கொரோனா தொற்றின் 3-வது அலையானது முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. இதனால் அமெரிக்கா இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வது ஆபத்து கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு முன் தடுப்பூசி போடப்பட்டிருப்பதையும் கொரோனா தடுப்பூசிகளை புதுப்பித்த நிலையில் […]
Tag: 3-வது அலை
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல நச்சுயிரியல் நிபுணர் டாக்டர் டி.ஜேக்கப் ஜான் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவரிடம் கொரோனா […]
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சென்ற ஆண்டு கண்டறியப்பட்டாலும், நடப்பு ஆண்டின் ஆரம்பத்திலிருந்து பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை உச்சத்தை எட்டியது. இதற்கு டெல்டா வகை காரணம் என்று கூறப்பட்டது. இதனால் 2-வது அலை நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்து டெல்டா பிளஸ் உள்ளிட்ட கொரோனா வகைகள் கண்டறியப்பட்டாலும் கூட பெரிய அளவில் தாக்கம் ஏதும் ஏற்படுத்தவில்லை. சமீப நாட்களாக நாடு முழுவதும் பாதிப்புகள் குறைந்து வருகின்ற நிலையில், கொரோனா தொற்றின் 3-வது அலைக்கு சாத்தியம் இருப்பதாக […]
ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பிப்ரவரிக்குள் இந்தியாவில் 3-வது அலை ஏற்படும் என ஐஐடி விஞ்ஞானி மனீந்திர அகர்வால் தெரிவித்துள்ளார். கொரோனா உருமாறிய தொற்று 3-ஆவது அலையாக அக்டோபர்க்குள் தாக்கும் என விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். அதன்படி 3-ஆவது அலை தாக்கவில்லை. இந்த நிலையில் வருகிற பிப்ரவரிக்குள் ஒமைக்ரான் தொற்றுடன் 3-ஆவது அலை உச்சத்தை எட்டும் என இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன விஞ்ஞானியுமான மனீந்திர அகர்வால் எச்சரித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இப்போதைய கணிப்பு படி, தற்போதைய […]
ஒமிக்ரான் புதிய வகை வைரஸ் இந்தியாவில் 3-வது அலையை தூண்டலாம் என தேசிய தடுப்பூசி திட்டம் ஆலோசகரும், மருத்துவ நிபுணருமான நரேஷ் போகித் எச்சரித்துள்ளார். இது குறித்து பேசிய நரேஷ் போகித், புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள பி 11529 வைரஸ் தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டுள்ளது எனவும், தற்போதுவரை ஆல்பா பீட்டா,காமா, டெல்டா என 4 வகை வைரஸ்கள் கவலைக்குரிய வைரஸ்களாக விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். தடுப்பூசி திட்டம் முன்னேற்றம் கண்டு வருகிற […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று பல்வேறு வகையில் ஒரு மாற்றம் அடைந்தாலோ, எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு வேகமாக பரவினாலோ […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 230 வகையான வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக இன்சாகாக் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்கள் கொரோனா […]
கொரோனா தொற்றின் 2-வது அலை அடுத்து 3-வது அலை தவிர்க்க முடியாது என விஞ்ஞானம் சார்ந்த ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி வருகின்றது. சில மாதங்களாக இதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலையாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டி உள்ளது. இதனால் […]