வங்காளதேசம் -ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 46.5 ஒவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 86 ரன்கள் குவித்தார. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷித் கான் 3 விக்கெட் கைப்பற்றினார்.இதன்பிறகு 193 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் […]
Tag: 3-வது ஒருநாள் போட்டி
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – தவான் ஜோடி களமிறங்கினர்.ஆனால் இந்திய அணிக்கு தொடக்கமே சொதப்பலாகவே அமைந்தது. இதில் ரோகித் சர்மா (13) ரன் , தவான் (10) ரன் , விராட் கோலி (0) ரன் என அடுத்தடுத்து அட்டமிழந்து […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் நடைபெற உள்ளது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டியிலும் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் நடைபெற […]
இந்தியா -ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் , 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது . […]
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி தொடரை சமன் செய்தது . ஜிம்பாப்வே – அயர்லாந்து அணிகளுக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது . இதில் முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 34 ஓவர்களில் 134 ரன்களில் சுருண்டது. இதையடுத்து டக்வொர்த் விதிப்படி அயர்லாந்து அணிக்கு 32 ஓவரில் 118 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது .அதன்படி களமிறங்கிய அணி அயர்லாந்து 22.2 ஓவரிலேயே […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது . தென்னாப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வந்தது .இதில் நடந்து முடிந்த முதல் 2 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில இரு அணிகளும் சமனில் இருந்தன .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது.இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது . வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நடைபெற்ற டி20 தொடரில்4-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி நடைபெற்று வந்தது. இதில் நடந்த முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா […]
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது . இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இறுதியாக 43.1 ஓவர்களில் இந்திய அணி 225 ரன்களை எடுத்து ஆல் […]
இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் -பிரித்வி ஷா ஜோடி களமிறங்கினர். இதில் கேப்டன் ஷிகர் தவான் 3 பவுண்டரிகளை அடித்து விளாசி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய […]
இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் 5 அறிமுக வீரர்கள் களமிறங்குகின்றனர் . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலமையிலான 2-தர இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு முன் நடந்த 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் […]
இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம்தர இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் […]
இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையேயான 3-வது ஒருநாள் போட்டி லண்டனில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் இலங்கை அணி பேட்டிங்கில் களமிறங்கியது . ஆனால் 41.1 […]
இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் 2 ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. ஆனால் ஆட்டத்தில் மழை காரணமாக 47 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற […]