Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… வெளியானது துணிவு 3-வது சிங்கிள்… வேற லெவலில் “கேங்ஸ்டா” பாடல்..!!!

துணிவு திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” படத்தின் அடுத்த அப்டேட்……. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…… என்னன்னு பாருங்க……!!!

‘வலிமை’  படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கார்த்திகேயா, ஹீமா குரேஷி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் ‘மூன்றாவது சிங்கிள்’ […]

Categories

Tech |