இந்திய அணிக்கெதிரான 3-வது டெஸ்டில் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் அனைத்து விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 79 ரன்கள் எடுத்தார் .இதன் பிறகு களமிறங்கிய […]
Tag: 3-வது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 3-வது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 198 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக விராட்கோலி 79 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபடா 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 3 […]
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 100 கேட்ச் பிடித்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு […]
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் , இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரை வெல்ல போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது . இந்தியா: கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, […]
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி இடம்பெறுவார்களா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான […]
இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11-ஆம் […]
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி பங்கேற்பார் என கே.எல்.ராகுல் கூறியுள்ளார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதுகுவலி காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்கவில்லை.இதனால் அவருக்கு பதிலாக கே.ல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது […]
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இது இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் செஞ்சூரியனில் தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது . ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது .இதில் இங்கிலாந்து அணி […]
இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோ ரூட் புதிய சாதனையை படைத்துள்ளார் . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இன்னிங்சில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது .இதன் மூலம் கேப்டன் ஜோ ரூட் புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனான ஜோ ரூட் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் .இந்த […]
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதுகுறித்து கேப்டன் விராட் கோலி கூறும்போது, “இந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் முடிந்தவரை போராடினோம். 2-வது இன்னிங்சில் மீண்டு வருவதற்கு எங்களுக்கு சில பார்ட்னர்ஷிப்கள் அமைந்தது .ஆனால் நாங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை .எங்களுடைய பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், இங்கிலாந்து பவுலர்களின் அதிக அழுத்தத்தால் எங்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 78 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்கள் குவித்தது. இதையடுத்து இந்திய அணி தனது […]
இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ மீண்டும் மைதானத்துக்குள் நுழைந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .ஆனால் இதற்கு முன் நடந்த 2 போட்டியிலும் அஸ்வின் இடம்பெறவில்லை. இதனால் இது ஒரு பக்கம் சர்ச்சையாக வருகிறது. இதில் 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்தியா தற்போது […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 215 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 78 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் கிரேக் ஓவர்டான் தலா 3 விக்கெட்டும் , ராபின்சன், […]
இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 432 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியால் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது . முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் .இதனால் 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்திய 78 ரன்களில் சுருண்டது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது . இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது . அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா -கே.எல் .ராகுல் ஜோடி களமிறங்கினர். இதில் கே .எல்.ராகுல் டக் அவுட் அதிர்ச்சி அளித்தார் .இதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கு முன் லண்டன் லார்ட்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடறில் முன்னிலையில் உள்ளது . இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி தேர்வு பேட்டிங்கை செய்தது. பிளேயிங் லெவேன் : […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது . இதில் முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது .இதையடுத்து நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய […]
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே இன்று தொடங்க உள்ள 3-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து லண்டன் லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் […]