உலக அளவில் பிரபலமான வெப் சீரிஸ் கேம் ஆப் திரோன்ஸ். இந்த தொடர் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. பலகோடி பார்வையாளர்களை கொண்ட கேம் ஆப் திரோன்ஸ் தொடரின் முக்கிய காலாபாத்திரமான செர்சி லெனஸ்டராக நடிகை லினா ஹெட்டி நடித்துள்ளார். இதற்கிடையில் லீனாவுக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பீட்டருடன் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு இந்த தம்பதியினர் 2013 ஆம் ஆண்டு பிரிந்தனர். அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு டைரக்டர் டென் கடெனை லீனா […]
Tag: 3 வது திருமணம்
விஜய் டிவி பிரபலம் புகழின் மூன்றாவது திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, குக்கு வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகர் புகழ், இவர் தற்பொழுது படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழ் சினிமா உலகில் சிக்ஸர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை அடுத்து என்ன சொல்ல போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல விசேஷம், யானை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்பொழுது பல திரைப்படங்களில் […]
கௌதம் கார்த்திக் தமிழ்த் திரைப்பட நடிகராவார். மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாகத் தோன்றினார். இவர் பிரபலத் தமிழ் நடிகர் கார்த்திக்கின் மகனும் மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனுமாவார். இந்நிலையில் கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் காதலிப்பதாக சமீபத்தில் கிசுகிசுக்கள் வந்தன. இந்நிலையில் இருவரும் ‘தேவராட்டம்’ படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் காதலை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. இந்த […]
அமெரிக்காவில் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது நண்பரான சாம் அஸ்காரியை 3 வது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கலிபோர்னியாவில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பிரிட்டனின் 2 வது கணவர் ஜேசன் அத்துமீறி நுழைந்தார். அப்போது அவரது இன்ஸ்டாகிராமில் லைவ் செய்தார். அங்கிருந்து பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இந்த திருமணத்திற்கு அவர் அழைக்கப்படவில்லை என்பதால் அவரை அனுமதிக்கவில்லை. […]