Categories
தேசிய செய்திகள்

6 வது திருமணம் செய்ய முயன்ற முன்னாள் அமைச்சர்… தட்டிக்கேட்ட 3 வது மனைவி… போலீசார் வழக்குபதிவு…!!!

வினோதங்களுக்கு சற்றும் பஞ்சமில்லாத உத்திரபிரதேசத்தில் ஒரு வினோத நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஆறாவது முறையாக திருமணம் செய்ய முயன்ற முன்னாள் அமைச்சர் மீது முத்தலாக் கொடுக்கப்பட்ட அவருடைய மூன்றாவது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் அமைச்சராக இருந்தவர் சவுத்ரி பசீர். தற்போது 6வது முறையாக சைஸ்தா என்ற பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக அவருடைய மூன்றாவது மனைவியான நக்மாவுக்கு தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஜூலை 23ம் தேதியன்று பஷீரை சந்தித்து […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு 2 வது குழந்தை.. மனைவி வெளியிட்ட தகவல்..!!

இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சனின் மூன்றாவது மனைவிக்கு வரும் டிசம்பர் மாதத்தில் இரண்டாம் குழந்தை பிறக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இதற்கு முன்பு இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். அதன் பின்பு, கேரி சைமண்ட்ஸ் என்பவரை காதலித்து, திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அதன் பின்பு கடந்த வருடம் பிப்ரவரி மாத கடைசியில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு, கடந்த வருடம் ஏப்ரல் மாதக்கடைசியில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, […]

Categories

Tech |