வடமதுரை அருகே விஷப்பூச்சி கடித்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே பிச்சையம்பட்டி பகுதியை சேர்ந்த மரம் வெட்டும் கூலி தொழிலாளர் பால்காளை, தினமும் கோவிலூர் அருகே கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புவார். இவருக்கு மூன்று வயதில் காவிய தர்ஷினி என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கண்ணுக்கு தெரியாத பூச்சி கடித்துள்ளது. பின்னர் வீட்டின் அருகிலேயே இந்த […]
Tag: 3 வயது குழந்தை
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா டவுன் பகுதியை சேர்ந்தவர் சாதீர் (வயது 29). இவரது இளம் சகோதரர் அதே பகுதியில் வசிக்கிறார். அவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் தம்பி வீட்டுக்கு சென்ற சாதீர், 3 வயது குழந்தையை தனது வீட்டுக்கு தூக்கி சென்றுள்ளார். ஆனால் நள்ளிரவு வரை அவர் குழந்தையை தனது சகோதரரிடம் கொண்டு வந்து கொடுக்கவில்லை. நேற்று காலையில் குழந்தையை தூக்கி வந்தபோது உடலில் காயங்கள் இருந்தது. […]
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் இரண்டாவது மாடியிலிருந்து ஒரு நபர் தன் குழந்தையை கீழே தூக்கி வீசியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கீழ்தளத்தில் திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மேல்தளத்தில் இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் தவித்து வந்தனர். உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த முயன்றனர். எனினும், அதிக அளவில் தீ பரவத் தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு பெண் தனது கணவர், மாமியார் உள்பட 5 பேர் மீது ஒரு பரபரப்பான புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் எனது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். எனக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் எனது கணவருக்கும், எனது சகோதரனின் மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் நிலவிவருகிறது. எனவே அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, நெருக்கமாக பழகி வருகின்றனர். இது பற்றி எனக்கு தெரியவந்ததும், எனது […]
அமீரகத்தில் 3 வயது முதல் 17 வயது உடைய 900 சிறுவர், சிறுமிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சினோபார்ம் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சிறு குழந்தைகளுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட அபாயம் இருப்பதால் அமீரகத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மூன்று வயது நிறைவடைந்த குழந்தைகளுக்கும் அமீரக அரசு தடுப்பூசி போட முடிவு செய்தது. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் […]
சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெருவைச் சேர்ந்த 50 வயது முதியவர் ரவி, அதே குடியிருப்பில் வசித்து வந்த தம்பதியின் 3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, ரவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, குழந்தையை கடத்தி சென்ற குற்றச்சாட்டுக்காக 7 ஆண்டு சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். […]
தாயின் விளையாட்டால் 6-வது மாடியிலிருந்து சட்டை கிழிந்து 3 வயது குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் Anna Ruzankina என்னும் தாய் தன்னுடைய 3 வயது Anastasia என்கின்ற குழந்தை அழுததால் 6 ஆவது மாடியிலிருந்து தூக்கி கீழே போடுவது போல் விளையாட்டாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் அந்த குழந்தையின் சட்டை கிழிந்ததால் சற்றும் எதிர்பாராதவிதமாக 6 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த Anna கீழே விழுந்த […]
ஓடும் ரயிலில் மனைவி உயிரிழக்க 3வயது கைக்குழந்தையுடன் கணவர் ரயில்வே நிலையத்தில் தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்கள் பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். தொற்று காரணமாக பலர் உயிரிழந்து வந்தாலும் பசியினால் உயிரிழக்கும் ஏழை களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அதேபோல் 35 வயதான கிரித்தா என்ற நபர் மேற்குவங்க மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் ஊத்துக்குளியில் தேங்காய் நார் உரிக்கும் […]
லிபியாவில் தந்தை வெந்நீரில் போட்டு குழந்தையை கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவில் Cyrenaica Ajdabiya பகுதியில் வாழ்ந்து வரும் Rabiha Khaled Abdel Hamid என்ற சிறுமியின் தந்தை சிறுமிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு தொடர்ந்து அழுததால் சுடுதண்ணி நிரப்பப்பட்ட தொட்டிக்குள் வைத்துள்ளார். இதனிடையே வீட்டிற்கு வந்த உறவினர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்த தகவல=றிந்த காவல்துறையினர் விரைந்து வந்து சிறுமியின் பெற்றோரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்த […]
அபுதாபியில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அபுதாபியில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அபுதாபி பொது சுகாதார மையம், அபுதாபி நீதித்துறை, அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை ஆகியவைகள் இணைந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும் இது குறித்து சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் டாக்டர் பரிதா […]
சார்ஜாவில் வசித்துவரும் மூன்று வயது குழந்தை 196 நாடுகளின் தலைநகரங்களை மனப்பாடமாக கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சார்ஜாவில் சென்னையைச் சேர்ந்த மகேஷ் கிருஷ்ணன் – திவ்யா சொர்ணம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் காதம்பரி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், காதம்பரி 196 நாடுகளில் தலைநகரங்களை மனப்பாடமாக கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மகளின் அறிவாற்றல் குறித்து அவரது தந்தை மகேஷ் கிருஷ்ணன் கூறியபோது , “என் மகளை பள்ளியில் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நிவாரி மாவட்டத்தில் சேது போரா என்ற கிராமத்தில் 4 நாட்களுக்கு முன்னர் 3 வயது நிரம்பிய குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். […]
மத்திய பிரதேச மாநிலத்தில் திறந்தவெளியில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் நிவாரி மாவட்டத்தில் சேதுபுரா என்ற கிராமத்தில் நேற்று 3 வயது நிரம்பிய குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். […]
மத்திய பிரதேச மாநிலத்தில் திறந்தவெளியில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் நிவாரி மாவட்டத்தில் சேது போரா என்ற கிராமத்தில் நேற்று 3 வயது நிரம்பிய குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]