Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : 3 வயது குழந்தைக்கு கொரோனா- கேரளாவில் அதிர்ச்சி ……!!

கேரளாவின் கொரோனா 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் முதல் கட்டமாக கேரளாவில் உள்ள 3 பேருக்கு கண்டறியப்பட்டது. பிறகு அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு , தொடர் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டு வீடு திரும்பினர். இதையடுத்து தான் கொரோனா வைரஸ் மேலும் 5 பேரை கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில சுகாதாரத்துறை […]

Categories

Tech |