Categories
சினிமா தமிழ் சினிமா

3 ஆண்டுகளுக்குப் பிறகு…. கார் ரேஸில் களமிறங்கும் பிரபல நடிகர்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் நடிகர் ஜெய் அது நம் அனைவருக்கும் தெரியும். நடிகர் ஜெய் தொடர்ந்து கார் சேகரிப்பில் ஈடுபட்டு வருவதும், மோட்டார் ஸ்போர்ட் மீதான அவருடைய ஆர்வமும், தொடர்ந்து தலைப்பு செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.இந்த நிலையில், கார் ரேசில் பங்கேற்று வரும் நடிகர் ஜெய் தற்போது 3 ஆண்டுகளுக்குப் பின்னர் எம்ஆர்எப் மற்றும் ஜெஏ மோட்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் ஃபார்முலா போர் பந்தயத்தில் பங்கேற்கவிருக்கிறார். 3 நாட்கள் போட்டியாக இந்த […]

Categories

Tech |