Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பேச தான வந்தோம்… வாலிபர்களுக்கு கத்தி குத்து… காவல்துறையினரின் தீவிர நடவடிக்கை…!!

சாலை அமைக்கும் பணியில் தகராறு ஏற்பட்டு 3 வாலிபரை கத்தியால் குத்திய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எறையூர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் சிப்காட் விரிவாக்கத்திற்கு சாலை அமைக்கும்பணியில் ஒப்பந்தமிட்டு பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் இப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதே பகுதியில் வசிக்கும் உதயகுமார், சரத்குமார், விஜயகுமார் ஆகிய 3 பேரும் சாலை அமைக்கும் பணியை நாங்கள் எடுத்து நடத்துவோம் என […]

Categories

Tech |