கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற விவகாரத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள பழையூரில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மருதபாண்டி(29), சரத்குமார்(29) ஆகிய இரண்டு பேரும் தாங்கள் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுகளை விக்னேஸ்வரனிடம் கொடுத்து மது பாட்டில் வாங்கி வருமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து விக்னேஸ்வரன் கொடுத்தது 500 ரூபாய் கள்ள நோட்டு என்பதை அறிந்த மதுபான கடை ஊழியர் பொதுமக்களின் உதவியோடு விக்னேஸ்வரனை பிடித்து […]
Tag: 3 வாலிபர்கள் கைது
வழக்கறிஞரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் செல்வகுமார் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சதீஷ், சூர்யா, சந்தோஷ் குமார் ஆகியோர் செல்வகுமாரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து செல்வகுமார் காவல் நிலையத்தில் புகார் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள சூளை பூசாரி தோட்டத்தில் கட்டிட காண்ட்ராக்டரான மகேந்திரன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் தகர கொட்டகையில் கட்டிட வேலைக்கு தேவையான பொருட்களை வைத்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் தகர கொட்டகையின் பூட்டை உடைத்து 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டுமான இந்திரங்களை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து மகேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த […]
கோவிலில் திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள பரணம் கிராமத்தில் இருக்கும் முந்திரி காட்டில் புகழ்பெற்ற ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து வெண்கல மணிகள் மற்றும் உண்டியல் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக சாக்கு மூட்டையுடன் அப்பகுதியில் சுற்றி திரிந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து […]
தீவிர வாகன சோதனையின் போது காவல்துறையினரால் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் வடசேரி காவல்துறையினர் ஆம்னி பேருந்து நிலையம் அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றிக் கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த விபின், அருண் துளசி, ஷாஜி என்பது தெரியவந்தது. இவர்கள் பெங்களூருவிலிருந்து ஆம்னி பேருந்து மூலமாக நாகர்கோவிலுக்கு வந்துள்ளனர். இவர்கள் கையில் இருந்த […]
சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கக்கநல்லா சோதனைச் சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் மணிதுரை தலைமையிலான குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை மறித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 1 கிலோ இருந்தது. அதன்பிறகு காவல்துறையினர் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ரத்தின், சல்மான், சங்கர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் […]
மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கபூர் கிராமத்தில் 19 வயது உடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். அந்த மாணவியை முத்தரசன் என்பவர் தவறான முறையில் கேலி கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே மாணவியின் பெற்றோர் முத்தரசனை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முத்தரசன் தனது நண்பர்களான சரோஜா, முதலி, சுதன் அரசன், அன்பரசன் ஆகியோர் உதவியுடன் மாணவியின் பெற்றோரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். […]
காதலிக்குமாறு கூறி மாணவிக்கு தொல்லை கொடுத்த 3 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியை அடுத்துள்ள இருமேனி சுனாமி காலனியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகின்றார். இந்நிலையில் உச்சிப்புளியை சேர்ந்த கலைக்குமார்(19), மண்டபம் முகேஷ்(21), பிள்ளைமடம் பகுதியை சேர்ந்த அஜய்(19) ஆகிய 3 வாலிபர்களும் மாணவியிடம் காதலிக்குமாறு கூறி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனையடுத்து சம்பவத்தன்று மாணவி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் 3 வாலிபர்களும் வீட்டிற்கு […]