சீனா தங்களுக்கென்று விண்வெளியில் தனி விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 3 விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து விண்வெளிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு பிறகு விண்வெளி நிலைய கட்டமைப்பு பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்ட அந்த வீரர்கள் தற்போது பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.
Tag: 3 வீரர்கள்
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக நீக்கியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அப்போது இலங்கை அணி வீரர்களான குசல் மென்டிஸ், தனுஷ்கா குணதிலகா, நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் பயோ பபுள் விதிமுறைகளை மீறியதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு ஓராண்டு விளையாட தடை விதித்தது. இந்த நிலையில் 5 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் […]
டி20 உலகக்கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் மாற்றப்பட்டுள்ளன. டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உள்ள 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் கடந்த மாதம் அறிவித்தது .இந்நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணியில் மாற்றம் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். இதனிடையே டி20 உலக கோப்பை போட்டிக்கான அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர்களில் 3 […]
சீனா, சொந்தமாக அமைக்கும் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 3 வீரர்களுடன் அதிபர் நேரடியாக கலந்துரையாடியுள்ளார். சீனா தற்போது சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, அந்த விண்வெளிக்கு வீரர்கள் மூவரை கடந்த 17ஆம் தேதியன்று அனுப்பியது. இந்நிலையில் நேற்று அதிபர் ஜின்பிங், அந்த வீரர்களுடன், முதல் தடவையாக, பீஜிங்கில் இருக்கும் விண்வெளி கட்டுப்பாட்டு மையத்திலிருந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, விண்வெளி நிலையத்தில், நீங்கள் மூன்று மாதங்கள் இருப்பீர்கள். அங்கு நீங்கள் மேற்கொள்ளும் பணியும் […]
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், 3 வீரர்களை குறிப்பிட்டு மைக்கேல் வாகன் கணித்து கூறியுள்ளார். இங்கிலாந்தில் வருகின்ற ஜூன் மாதம் 18 ஆம் தேதி இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் […]