Categories
மாநில செய்திகள்

BREAKING : 3 வேளாண் சட்டங்களும் ரத்து…. இரு அவையிலும் நிறைவேற்றம்…!!!

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த வாரம் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இந்த சட்டம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாளான இன்று காலை மக்களவையிலும், […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் மீது நடத்திய தாக்குதல்…. மிகவும் கண்டிக்கத்தக்கது…. முதல்வர் ஸ்டாலின்…!!!

டெல்லியில் விவசாயிகள் நடத்திய 300 நாள் போராட்டங்களின் காரணமாகவே தான் தற்பொழுது உத்திரப்பிரதேசத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் இந்த வன்முறைக்கு காரணமானவர்களின் மீது நீதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “உத்தரபிரதேசத்தில் 3 வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்திய தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இதில் ஒரு பத்திரிகையாளர் உள்பட மொத்தம் 9 […]

Categories

Tech |