Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவங்களை அங்க தான் பார்த்தோம்” பறிபோன சிறுவர்களின் உயிர்… கதறி அழுத பெற்றோர்…!!

விளையாடுவதற்காக சென்ற மூன்று சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் விஷாந்த், கோகுல், சுனில் குமார் என்ற மூன்று சிறுவர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மாலை நேரத்தில் விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற இந்த மூன்று சிறுவர்களும் இரவு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் அனைத்து இடங்களிலும் அவர்களைத் தேடி பார்த்துள்ளனர். அப்போது பெரிய ஏரி அருகே அந்த […]

Categories

Tech |