Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுவர்… 3 பேர் பலி… அதிர்ச்சியில் கிராமம்…!!

பழைய கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எர்ணாபுரம் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் தன்னுடைய பழைய வீட்டை இடித்து விட்டு புதிதாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக பழைய வீட்டின் சுவரை அவர் சின்னத்தம்பி என்பவரை கொண்டு இடித்துக் கொண்டிருந்தார் அந்த சமயத்தில் அப்பகுதியை சேர்ந்த பூங்கொடி மற்றும் 2 வயது குழந்தை ஸ்ரீதேவி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்…. இளைஞர்களுக்கு ஏற்பட்ட நிலை…. கதறும் குடும்பத்தினர்….!!

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் 3 பேர் உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் காமராஜ் நகர் பகுதியைச் சார்ந்தவர் வெங்கடேசன். கூலி தொழிலாளி வேலை செய்யும் இவர் நேற்று முன்தினம் இரவு வாணியம்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் கனவாய் புதுரை சார்ந்த சிவலிங்கம் மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வெள்ளக்குட்டை பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். நேதாஜி நகர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாதுகாப்பா கற்றுக் கொடுத்திருக்கலாம்…. குளத்தில் பறிபோன 3 உயிர்…. திண்டுக்கல்லில் சோகம்….!!

குளத்தில் நீச்சல் பழகும்போது தண்ணிரில் மூழ்கி மூவர் பலியான சம்பவம் திண்டுக்கல் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காவிரி செட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம்-ராதா தம்பதியினர். ராதா தன்னுடைய மகள் பவ்யா மற்றும் அதே பகுதியைச் சார்ந்த தண்டபாணியின் மகள் சரஸ்வதி ஆகியோருடன் நேற்று செங்குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். முவரும் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது சிறுமிகளுக்கு ராதா நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் சிறுமிகள் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர்களைக் காப்பாற்றுவதற்காக ராதா முயற்சித்துள்ளார். குளத்தில் […]

Categories

Tech |