சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்த குற்றத்திற்காக பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருதங்குடி பகுதியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கண்ணன் என்பவர் தனது வீட்டின் குளியலறையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து இருந்திருக்கிறார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி கண்ணனின் வீட்டுக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குளியலறையில் இருந்த 912 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]
Tag: 3 per kaithu
ஏ.டி.எம்மில் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக சதித்திட்டம் தீட்டிய கும்பலைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் காவல்துறையினர் ரயில் நிலையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோவிலின் பின்புறமாக சந்தேகப்படும் படி 8 நபர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அதன்பின் காவல்துறையினர் வருவதைக் கண்டவுடன் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை விரட்டி பிடிக்க முயற்சி செய்த போது இரண்டு பேர் தப்பிச் […]
முயலை வேட்டையாடி 3 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்பாவூர் வனப்பகுதியில் மர்ம நபர்கள் முயல்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட வன அதிகாரி குகநேசன் உத்தரவின் படி அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 3 பேர் சந்தேகப்படும் படி அங்கு நின்றதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். பின்னர் பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் முரளி, வடிவேல் மற்றும் சந்தோஷ் என்பது தெரியவந்துள்ளது. […]
ஒருவரை ஜாதி பெயரை சொல்லி திட்டிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தண்டரை ஒட்டம்பட்டு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இதே கிராமத்தில் வசிக்கும் லிங்கேஸ்வரன், தினேஷ் மற்றும் முனியன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த லிங்கேஸ்வரன் உள்பட 3 பேரும் சேர்ந்து ராஜேந்திரனை ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டி தாக்கியதாக தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் ஜாதி பெயரை சொல்லி திட்டிய […]
புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் பேட்டை பகுதியின் அருகாமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சக்திவேல் என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். பின்னர் அவர் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை பிரித்து சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்டிருந்த ஹான்ஸ் மற்றும் பான்பராக் ஆகிய புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு எடுத்து […]
சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்த மூன்று அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொண்டனந்தல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் சரவணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சாராயம் விற்பனை செய்வதற்காக வைத்திருக்கின்றனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சரவணன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தையும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் […]