தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னஅய்யம்பள்ளி குளம் பகுதியில் 24 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்த பெண் சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது பால சமுத்திரத்தை சேர்ந்த ஓட்டுநரான சரத்குமார், கூலி தொழிலாளர்களான மதன், கோட்டை முத்து ஆகியோர் பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனால் அந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். […]
Tag: 3 persons arrest
சட்ட விரோதமாக சாராய விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செங்கோடன், ஆறுமுகம் மற்றும் திருப்பதி ஆகிய 3 பேரும் சாராய விற்பனை செய்துள்ளனர். இதைப் பார்த்த காவல்துறையின் அவர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஆத்திரிக்குப்பம் பகுதியில் இருக்கும் முந்திரி தோப்பில் காவல்துறையினர் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவா, பாலமுருகன் மற்றும் சந்திரகாந்த் ஆகிய 3 பேரும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
செல்போன் பறித்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூரில் விஜயகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலாஜி நகரில் எண்ணெய் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் ரூபா என்ற பெண் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள் கடையிலிருந்து ரூபாவை கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துள்ளனர். மேலும் கடையில் இருந்த 5 லிட்டர் கடலை எண்ணெய் பாக்கெட்டுகளை எடுத்து விட்டு […]
என்ஜினியரை தாக்கிய குற்றத்திற்காக 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டையில் காசிவிசுவநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஸ்வம் என்ற மகன் உள்ளார். இவர் பெங்களூரில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் உடையார் என்பவர் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் நாயை நடைபயிற்சிக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது விஸ்வம் வீட்டில் இருந்த நாய் உடையாரின் நாயைப் பார்த்து குரைத்து சண்டை போட்டுள்ளது. இதனால் கோபமடைந்த உடையார் தனது நண்பர்களான […]
கட மான்களை வேட்டையாடிய குற்றத்திற்காக 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுகுடியை சேர்ந்த குமார், ஸ்டாலின், ஆறுமுகம், முருகன் ஆகியோர் வேட்டை நாய்கள் மூலம் கட மான்களை வேட்டையாடி இறைச்சிக்காக வெட்டிக் கொண்டிருந்ததை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து ஸ்டாலின், குமார், ஆறுமுகம் ஆகிய மூன்று பேரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய முருகனை வனத்துறையினர் […]
தாய்-மகன் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள நெருப்பெரிச்சல் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கோவிந்தன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிவதேவி தனது தந்தை பரமசிவம், மகன் கோவிந்தசாமி, ஷாமிலி உள்பட 13 பேருடன் […]
சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள செமினிபட்டியிலிருந்து குட்லாடம்பட்டி செல்லும் சாலையில் கச்சைகட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீஷ் மற்றும் கிராம உதவியாளர் ஜெயக்குமார் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனை அடுத்து லாரி ஓட்டுனர் பிரபு, […]
மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்திற்காக 3 வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தமாடிப்பட்டி பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சீலப்பாடியில் இருக்கும் பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்புசாமி தனது மோட்டார் சைக்கிளை கடையின் முன்பு நிறுத்தி விட்டு வேலை பார்த்துக்கொண்டிருந்தார். வேலை முடிந்து வெளியே வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த கருப்புசாமி உடனடியாக திண்டுக்கல் தாலுகா காவல் […]
அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய நபரை ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் ஏழுமலை என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழுமலை கோபாலிடம் தனக்கு அரசு அதிகாரிகள் பலரைத் தெரியும், யாருக்கேனும் அரசு வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் நான் வேலை வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய கோபால் […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியான நின்றுகொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் திருக்கோகர்ணம் பகுதியில் வசிக்கும் விஷ்ணு, கார்த்திக் மற்றும் அசோக் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 வாலிபர்களையும் […]
சாராய ஊறல் போட்ட குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் நாகல்குழி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்ட விரோதமாக சாராயத்தை பாட்டிலில் அடைத்து கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார்த்திக் தனது தோட்டத்தில் மணி மற்றும் செல்லம்மாள் ஆகியோருடன் […]
மது விற்பனை செய்த குற்றத்திற்காக பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில் இருக்கும் அண்ணாநகர் பகுதியில் மணிமேகலை என்பவர் வசித்து வருகிறார். இவரது மளிகை கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடையில் 20-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
விடுதி உரிமையாளரை தாக்கி பெண்களை கடத்தி சென்ற வழக்கில் 3 பேரை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்தில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரவணம்பட்டி விநாயகபுரம் பகுதியில் விடுதி நடத்தி வருகிறார். இந்த விடுதியில் செல்வம் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஹரிஹரன் மற்றும் செல்வம் ஆகியோரை தாக்கி அவர்களிடமிருந்த லேப்டாப்கள், செல்போன்கள், சிசிடிவி கேமராவில் காட்சிகள் […]
சாராய ஊறல் போட்ட குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் நாகல்குழி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்ட விரோதமாக சாராயத்தை பாட்டிலில் அடைத்து கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொளஞ்சி தனது தோட்டத்தில் சங்கர் மற்றும் செல்லம்மாள் ஆகியோருடன் இணைந்து […]
மது விற்பனை செய்த குற்றத்திற்காக பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில் இருக்கும் அண்ணாநகர் பகுதியில் மேகலா என்பவர் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிபன் கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடையில் 20-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது […]
சட்டவிரோதமாக மணல் அள்ளிய குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள முத்துவாஞ்சேரி மருதை ஆற்றுப்படுகை பகுதியில் சிலர் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக விக்கிரமங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருதையாற்றில் மணல் அள்ளி கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மணல் அள்ளியவர்கள் காசாங்கோட்டை பகுதியில் வசிக்கும் சக்திவேல், அஜித்குமார், மற்றும் பரத் […]
நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவர்களின் கைப்பையில் நாட்டுத்துப்பாக்கி இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் தென்காசியை சேர்ந்த சின்னதுரை, சாம்ராஜ் மற்றும் மாரிச்செல்வம் என்பது தெரியவந்துள்ளது. இதில் […]
விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கழுவன்திட்டை பகுதியில் இருக்கும் தனியார் லாட்ஜில் விபச்சாரம் நடப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட லாட்ஜில் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ராஜஸ்தான், தூத்துக்குடி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 இளம்பெண்களும், ஜெயக்குமார், தேவபிரசாத், வினில் ஆகிய 3 பேரும் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அனைவரையும் பிடித்து […]
மருமகனை தாக்கிய குற்றத்திற்காக மாமனார் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வீலிநாயக்கன்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான வேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த புவனேஸ்வரி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து புவனேஸ்வரியை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக வேல் தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு புவனேஸ்வரியின் […]
போலியான மது ஆலையை நடத்திய 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் மதுவிலக்கு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் சரக்கு வாகனத்தின் ஓட்டுநரான கணேஷ் என்பவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது கணேஷ், சிவகாசியை சேர்ந்த ராஜ் மற்றும் சென்னையை சேர்ந்த […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் உழவர் சந்தை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் உழவர் சந்தை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆனந்த் என்பவரது மனைவியான […]
கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பது போல நடித்து கஞ்சா விற்பனை செய்த சாமியார் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் முக்கியமான கோவில்களில் பிச்சை எடுப்பதுபோல சாமியார் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர் ஐஸ்ஹவுஸ் பகுதியில் இருக்கும் முருகன் கோவிலில் பிச்சை எடுப்பது போல அமர்ந்திருந்த சாமியாரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருக்கிறதா […]
முகநூலில் நட்பாக பழகி வாலிபரிடம் இருந்து செல்போனை பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவ நல்லூர் பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடன் முகநூலில் 3 பேர் நட்பாக பேசி உள்ளனர். இந்நிலையில் 3 பேரும் நவீன்குமாரிடம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடம் அருகில் வருமாறு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நவீன்குமார் அங்கு சென்றதும், 3 பேரும் அவரிடமிருந்த ஏ.டி.எம் கார்டு, செல்போன் போன்றவற்றை பறித்து விட்டு […]
பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கஞ்சம்பட்டி பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்நிலையில் பொன்னுசாமி வெடி மருந்துகளை பாதுகாப்பற்ற முறையில் ஒரு விவசாய தோட்டத்தில் வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது விஜய்பாபு என்பவரது தோட்டத்தில் இருக்கும் மோட்டார் அறையில் […]
சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிகோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது சட்டவிரோதமாக லாரியில் 300 கிலோ கஞ்சா கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை லாரியுடன் சேர்த்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது […]
பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியான வழக்கில் பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியை மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எஸ்.என் ஹைரோடு பொருட்காட்சி திடலின் எதிரிலிருக்கும் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளில் சிக்கி விஸ்வரஞ்சன், அன்பழகன், சுதீஷ் ஆகிய 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்து விட்டனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை சந்திப்பு […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் உதய சூர்யா, மகேஷ் மற்றும் முருகன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து 3 பேரையும் காவல்துறையினர் கைது […]
வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மேல்பள்ளம் வனப்பகுதியில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனவர் விவேகானந்தன், வனச்சரகர் குமரேசன் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்தில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த முருகேசன், நாட்ராயன், தினேஷ்பாபு ஆகிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 […]
பேருந்தின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி தனியார் பேருந்து பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை தேசிங்கு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் பேருந்தை முந்தி செல்ல முயற்சித்துள்ளனர். ஆனால் பேருந்து டிரைவர் அவர்களுக்கு வழி விடவில்லை. இதனால் கோபமடைந்த வாலிபர்கள் பெரியகாட்டுபாளையம் பகுதியில் வைத்து பேருந்தை முந்திச் சென்று மோட்டார் சைக்கிளை குறுக்கே நிறுத்தி வழிமறித்தனர். அதன்பிறகு […]
கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள துவாரகாபுரி முருகன் கோவில் அருகில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சரவணன், செந்தமிழ் மற்றும் தியாகராஜன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். அதன்பின் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருக்கோகர்ணம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக சண்முகம், அவரது மனைவி வித்யா மற்றும் விஜய் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஐந்து பேர் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இவர்கள் காவல் துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதில் 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில் அவர்கள் […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் செல்வநாதன், நந்த வேல் மற்றும் இளையராஜா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அப் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து […]
பெண்களிடமிருந்து தங்க சங்கிலியை பறித்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கவிதா என்பவர் போலீசாக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கவிதா தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரரான விஜயகுமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். இவர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கவிதாவின் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி […]
9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள டி.பி சத்திரம் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் குளிர்பான கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பெருமாளுக்கும், அதே பகுதியில் வசிக்கும் 30 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனையடுத்து பண ஆசை காட்டியும், மிரட்டியும் அந்த பெண்ணின் 9 வயது […]
3 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சாவடி கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரை கட்ட பஞ்சாயத்து வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்து பெண்ணின் சாவிற்கு காரணமான கிருஷ்ணவேணி என்பவரையும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் புரட்சி தமிழன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் […]
சட்ட விரோதமாக சாராய ஊறல் போட்ட குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யூர் கிராமத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சௌந்தர்ராஜன் என்பவரது வயலில் ஒரு பேரலில் சாராய ஊறல் போட்டு வைத்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் 50 லிட்டர் சாராய ஊறலை […]
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 3 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் கூலித் தொழிலாளியின் மகளான 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுமிக்கு ஆனைமலை பகுதியில் வசித்துவரும் மூன்று பேர் செல்போனில் பேசியதால் அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த […]