Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்தல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருகின்ற ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பின் அவரின் உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான காவல்துறையினர் திருத்தணி ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த காச்சி குடா  விரைவு ரயில் மற்றும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து நிலையம் அருகில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ராஜா, வசந்த் மற்றும் வினோத் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அதை சமைத்து சாப்பிட்டாச்சு” காட்டுப்பகுதியில் நடந்த சம்பவம்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக முயல்களை வேட்டையாடிய குற்றத்திற்காக 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சிவகாமிபுரம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு கும்பல் சுற்றித்திரிந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் சூறாவளி ஓடை என்ற இடத்தில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது டார்ச்லைட் வெளிச்சத்துடன் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த 3 பேரை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கடையநல்லூர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்த சாராய விற்பனை…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

35 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விரியூர் காட்டுக்கொட்டாய் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ஞானபிரசாத் மற்றும் சேஷசமுத்திரம் கிராமத்தில் தனது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த செந்தில் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த இடத்தில் உட்கார கூடாது…. டீக்கடை உரிமையாளருக்கு வெட்டு…. சிறுவன் உள்பட 3 பேர் கைது…!!

டீக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள வைக்கம் பெரியார் நகரில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் டீக்கடைக்கு முன்பு போடப்பட்டிருந்த கருங்கல் பலகையில் அதே பகுதியில் வசிக்கும் அர்ஜுன், அருண்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் உட்கார்ந்தனர். இதனை பார்த்ததும் இங்கு உட்கார கூடாது என முகமது 3 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முட்புதருக்கு பக்கத்தில் என்ன பண்றீங்க…? வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முட்புதருக்கு அருகில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் விவேக், ராஜசேகர், மற்றும் ஹூசைன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவதற்காக ஊறலை பதுக்கி வைத்திருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருக்கும் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 6 பேரல்களில் 2000 லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த சாராய ஊழலை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகன், மணிவிளக்கு மற்றும் ரவிச்சந்திரன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. 3 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

பெட்டிக் கடைகளில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் பகுதியில் இருக்கும் பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதிகளில் இருக்கும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 3 பெட்டிக் கடைகளில் புகையிலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சந்தேகமா இருந்துச்சு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கெடிலம் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் உளுந்தூர்பேட்டை அருகாமையிலிருக்கும் ஆத்தூர் கிராமத்தில் வசிக்கும் பாண்டியன், சஞ்சீவ் மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சேஷசமுத்திரம் ஏரிக்கரை அருகில் சாராய விற்பனை செய்த ராமர் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து இதே போல் கொசப்பாடி கிராமத்தில் வீட்டின் அருகாமையில் சாராயம் விற்பனை செய்த ராஜேந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு தூண்டிய கணவன்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவன் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போளிப்பாக்கம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஜீவா தனது வீட்டின் படுக்கை அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜீவாவின் உடலை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போன் பறிக்க முயற்சி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணிடம் செல்போன் பறிக்க முயற்சி செய்த சம்பவத்தில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமிதா என்ற மனைவி உள்ளார். இவர் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு பணி முடிந்தவுடன் பேருந்தில் ஏறி தனது நிறுத்தம் வரவும் செல்போனில் பேசிக் கொண்டவாறு இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“எதற்கு சண்டை போடுறீங்க” அண்ணனின் கொடூர செயல்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

தங்கையின் மாமியாரை அடித்து கொலை செய்த அண்ணன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகவேடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்பின் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட காரணத்தினால் இது பற்றி ரமேஷின் தாயார் புஷ்பா மருமகள் ரேவதியிடம் கேட்டுள்ளார். அப்போது மருமகள் மற்றும் மாமியாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யபட்டிருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மழவராயன் பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் 200 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் ஆட்டோவில் வந்த மூன்று நபர்களை காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சுரேந்தர், விக்னேஷ், ரகுராம் என்பது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் உமத்சிங், ராணா சிங் மற்றும் கான் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அப்பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கண்டித்த காவல்துறையினர்….. பீர் பாட்டிலை வீசி சென்ற வாலிபர்கள்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

காவல்துறையினர் வாகனம் மீது வாலிபர்கள் மதுபோதையில் பீர் பாட்டிலை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை தென்பெண்ணை ஆற்றங்கரையில் ராயக்கோட்டை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்  ஆற்றங்கரையில் மணி, விஜய், ஜெயசீலன் என்ற மூன்று வாலிபர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் மது போதையில் அவ்வழியாக செல்பவர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதனை பார்த்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் 3 பேரையும் எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தட்டி கேட்டது குத்தமா….? உரிமையாளருக்கு நடந்த கொடுமை…. சுற்றி வளைத்த காவல்துறையினர்….!!

வாலிபர்கள் இணைந்து இறைச்சி கடை உரிமையாளரை கடத்தி சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் சுந்தரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது போதையில் தெருவில் நின்று கொண்டு சுந்தரபாண்டி ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் அருள் தவசி என்பவர் சுந்தரபாண்டியை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருள் தவசியை சுந்தரபாண்டி தனது நண்பர்களான பாண்டி, முருகன் […]

Categories

Tech |