Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

யாருடா நீங்கெல்லாம்…? உடற்பயிற்சியாளருக்கு சரமாரியான வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

உடற்பயிற்சியாளரை 3 பேர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் அருண் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டை ஸ்டேஷன் ரோட்டில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருண் பாபு உடற்பயிற்சி கூடத்திற்கு எதிரில் நின்று கொண்டிருந்த போது 3 மர்ம நபர்கள் அங்கு சென்றுள்ளனர். இவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அருண் பாபுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுற்றி வளைத்த தந்தை-மகன்கள்…. நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டு…. சென்னையில் பரபரப்பு…!!

கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு நடுரோட்டில் வைத்து 3 பேரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அரவிந்தனை சிலர் வெட்டி கொலை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமுல்லைவாயில் பகுதியில் வசிக்கும் ஆகாஷ், பிரசாந்த், அவருடைய சகோதரர் மணி உட்பட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இந்நிலையில் ஜாமீனில் வெளியே […]

Categories

Tech |