Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. 3 பேருக்கு மட்டுமே அனுமதி…. அலுவலரின் தகவல்….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் பிரச்சாரத்தில் 3 பேர் மட்டுமே ஈடுபட வேண்டும் என அலுவலர் எம். பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலர் எம். பிரதீப் குமார் மற்றும் கலெக்டர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்துள்ளார். இதில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் பிரதீப் குமார் கூறியதாவது, இம்மாவட்டத்தில் […]

Categories

Tech |