Categories
உலக செய்திகள்

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்…. 3 சுவிஸ் எல்லை பாதுகாவலர்கள் மீது குற்றச்சாட்டு…. உத்தரவிட்ட நீதிபதி….!!

நாடு கடத்தலின் போது பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு உதவாமல் இருந்ததால் மேலும் மூன்று பாதுகாவலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்திலிருந்து அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த அகதிகளில் நிறைமாத கர்ப்பிணியாக ஒரு பெண் இருந்துள்ளார். அவர் நாடு கடத்தலில் போது பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு ஸ்விச் எல்லை பாதுகாவலர்கள் மருத்துவ உதவி ஏற்பாடு செய்யவில்லை. இதனையடுத்து நாடு கடத்தலுக்கு பின் இத்தாலியில் உள்ள மருத்துவமனையில் அந்த […]

Categories

Tech |