Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இனிமேலும் தப்பிக்க முடியாது…. இவங்கதான் எல்லாத்துக்கும் காரணம்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்….!!

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வெளியகரம் கிராமத்தில் சுதர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தரகராக இருக்கின்றார். இந்நிலையில் சுதர்சன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பெங்களூரு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதையடுத்து அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 7 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை […]

Categories

Tech |