Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இங்கதானே இருந்தான்…? 3 வயது குழந்தைக்கு நடந்த சோகம்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்… சென்னையில் பரபரப்பு…!!

மூன்று வயது ஆண் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது கழிவு நீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் விஜயகாந்த் என்ற எலக்ட்ரிஷியன் வசித்து வருகிறார். இவருக்கு ஜெபசெல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சாய்சரண் என்ற 3 வயது ஆண் குழந்தை இருகின்றான். இந்நிலையில் திருவண்ணாமலைக்கு விஜயகாந்த் வேலை விஷயமாக சென்றுவிட்டதால், ஜெபசெல்வி தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அடுத்து ஜெபசெல்வி […]

Categories

Tech |