Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு தப்பு பண்ணாத…. கண்டித்த தந்தை…. மகள் செய்த கொடூரம்….!!

மகளின் தவறான உறவை கண்டித்த தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிடமனேரி பகுதியை சார்ந்தவர் செல்வம்-சிவகாமி தம்பதியினர். செல்வம் மீன் வியாபாரியாக தொழில் செய்து வந்தார். கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கடந்த நான்கு வருடங்களாக இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர். சிவகாமி தனது மூத்த மகளான ஜெயப்பிரியா மற்றும் அவருடைய கணவர் திருப்பதியுடன் கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார். செல்வம் கடந்த 30ஆம் தேதி தனது மகளை பார்ப்பதற்காக கிருஷ்ணகிரிக்கு […]

Categories

Tech |