இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை அதிகரித்த நிலையில் சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. அப்போது மத்திய அரசானது சிலிண்டருக்கு மானிய தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் மானியதொகை வரவு வைக்கப்பட்டு வந்தது . சமையல் சிலிண்டர் எரிவாயு விலை ஆயிரம் ரூபாய் தாண்டியுள்ள இந்த நேரத்தில் மானிய தொகையை சிலருக்கு வரவு வைக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் […]
Tag: 30
தடுப்பூசி செலுத்திய பிறகு ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பறிபோன கண்பார்வை மீண்டு வந்ததாக மராட்டியத்தை சேர்ந்த ஒரு பாட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவில் பரவி வந்த தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதுமட்டுமில்லாமல் மக்கள் அனைவரும் முன்பைவிட ஆர்வமாக முன்வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்கின்றன. தடுப்பூசி செலுத்திய பிறகு ஓரிரு நாட்களுக்கு காய்ச்சல் தலைவலி உடம்பு வலி போன்றவை […]
உள்நாட்டுக்குள் விமானப் பயணம் செய்வது அதிக செலவு என்ற நிலை வந்துவிட்டது. எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக, உள்நாட்டு விமானப் பயணக் கட்டணம் அதிகபட்சமாக 30 சதவீதம் வரை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளதாவது 180 நிமிடங்கள் முதல் 210 நிமிடங்கள் வரை பயணம் செல்லும் விமானங்களுக்கான கட்டணம் ரூ.18,600 ஆக இருந்தநிலையில், 30 சதவீதம் அதாவது ரூ.5,600 உயர்த்தப்பட்டு ரூ.24,200 ஆக அதிகரித்துள்ளது. குறைந்த அளவாக […]
பிரதமருக்கு பிரமாண்டமாக 10 மாடிகள் கொண்ட வீடு கட்டுவதற்காக 30,351 சதுர அடியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் 971 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதே திட்டத்தின் கீழ் பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோருக்கும் புதிதாக வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்காக மத்திய பொதுப்பணித்துறை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில் பிரதமருக்கு பிரமாண்டமாக 10 மாடிகள் கொண்ட வீடு […]