Categories
மாநில செய்திகள்

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு… கலந்தாய்வை ஏப்.,30 க்குள் நடத்த உத்தரவு..!!

அரசு உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை ஏப்ரல் 30ம் தேதிக்குள் நடத்த உச்ச நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கிடாத்திருக்கை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜேக்கப் மனு தாக்கல் செய்திருந்தார். அரசு கடந்த காலங்களில் தலைமை ஆசிரியருக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்தும் என்று கூறியிருந்தது. 2020ஆம் ஆண்டு ஊரடங்குகால் இது நடத்தப்படவில்லை. 2021ல் பொது இடமாறுதல் மற்றும் கலந்தாய்வு மூலம் […]

Categories

Tech |