Categories
உலக செய்திகள்

“எம்மாடி!”…. இவ்ளோ பெரிய கோல்டு ஃபிஷ்ஷா…. எவ்ளோ எடை தெரியுமா?….

பிரான்ஸ் நாட்டில் சுமார் 30 கிலோ எடையுடைய தங்கநிற மீன் பிடிக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கோல்ட் பிஷ் என்றாலே அளவில் சிறியதாக தான் இருக்கும். ஆனால் பிரான்ஸ் நாட்டில் பிடிகப்பட்ட ஒரு கோல்ட் பிஷ் சுமார் 30 கிலோ எடை கொண்டிருந்துள்ளது. இவ்வளவு பெரிதான மீன் முதல் தடவையாக கிடைத்ததாக கூறப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு நபர் மீன்பிடித்த போது, ஏறக்குறைய மனிதர்களின் உயரம் கொண்ட சுமார் 30 கிலோ எடையில் ஒரு கோல்ட் ஃபிஷ் […]

Categories

Tech |