Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”….. இத்தனை கோடியா…..? பணத்தை என்ன செய்துள்ளார்கள் பாருங்கள்….!!

பிரிட்டனில் ஒரு தம்பதி லாட்டரியில்  கிடைத்த மிகப்பெரிய பரிசு தொகையை 30 குடும்பங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். பிரிட்டனின் மான்செஸ்டரில் இருக்கும் Sale என்ற நகரில் வசிக்கும் Sharon-Nigel என்ற தம்பதியருக்கு, 12 மில்லியன் பவுண்ட் பரிசுத்தொகை லாட்டரியில் கிடைத்திருக்கிறது. முதலில் அதை யாரிடமும் தெரியப்படுத்தாமல் இருந்த தம்பதி, அதன் பிறகு தங்களின் நெருங்கிய நண்பர்களின் குடும்பத்தினருக்கு கொடுக்க முடிவு எடுத்தனர். தற்போது, இவர்கள் அந்த பணத்தை 30 குடும்பங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். Nigel, ஒரு ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். […]

Categories

Tech |