Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவும் மையமாக மாறிய ‘கும்பமேளா’…! 30 சாதுக்களுக்கு கொரோனா தொற்று உறுதி …!!!

ஹரித்துவாரில் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும்  30 சாதுக்களுக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவார் கும்பமேளா திருவிழாவானது , தற்போது கொரோனா  வைரஸ் பரப்பும் மையமாக மாறியுள்ளது. இந்த கும்பமேளா திருவிழாவிற்கு லட்சக்கணக்கில்  பக்தர்கள் குவிந்துள்ளதால் ,அங்கு கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டன. குறிப்பாக முக்கிய நிகழ்வான நதிகளில் புனித நீராடுதலின்  போது 48 லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் நதிகளில் புனித நீராடி உள்ளனர். இதனால் கும்பமேளாவில் கலந்து […]

Categories

Tech |