Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு விசித்திர மனிதரா…. ஒரு நாளைக்கு 30 நிமிடம் மட்டுமே…. என்ன ஒரு ஆச்சரியம்?….!!!!

ஜப்பான் நாட்டை சேர்ந்த தைசுகே ஹோரி(36), ஷார்ட் ஸ்லீப்பர் அசோசியேசன் தலைவராக உள்ளார். இவர் கடந்த 12 வருடங்களாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே உறங்குகிறார். அதனால் மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் உள்ளார். நேரத்தை எப்படி குறைப்பது என்பது பற்றி நூற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்து வருகிறார். இது குறித்து பேசிய அவர், அனைவரையும் போல நானும் 8 மணி நேரம் தூங்கி கொண்டு இருந்தேன். அதனால் பல வேலைகள் பாதித்தன. எனவே தூங்கும் நேரத்தை குறைக்க […]

Categories

Tech |