Categories
தேசிய செய்திகள்

விஷவாயு கசிவு…!! 30 பெண்கள் பாதிப்பு…!!தொழிற்சாலையில் பரபரப்பு…!!!

ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 30 பெண்கள் தொழிற்சாலையிலிருந்து வெளிவந்த அதிக அளவிலான நச்சுப் புகையை வாசித்ததால் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பெண்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சோனிபட் ஹூண்டாய் மெட்டல் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழிற்சாலையில் உள்ள உலோகங்களை உருக்கும் உலையிலிருந்து நச்சுவாயு வெளிவந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த நச்சுவாயு தாக்கியதில் 30 பெண்கள் மயங்கி விழுந்து உள்ளனர். இவர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பல்வேறு வகையான உணவுகள்… திறமையை வெளிபடுத்திய பெண்கள்… வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…!!

நாமக்கலில் நடைபெற்ற சமையல் போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் பல்வேறு வகையான உணவு வகைகளை கொண்டுவந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் மாவட்ட அளவிலான சமையல் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 15 ஒன்றியங்களில் இருந்து 30 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் சிறுதானிய […]

Categories

Tech |