Categories
மாநில செய்திகள்

அடக்கொடுமையே….! “30 இளம்பெண்கள்….. குடிபோதையில் ஆபாச நடனம்”….. தனியார் விடுதியில் அமர்க்களம்….!!!!

சென்னை தனியார் விடுதியில் குடிபோதையில் ஆபாச நடனமாடிய 30 இளம் பெண்களை போலீசார் கண்டித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் பார்களில் மது விருந்து நடத்தக்கூடாது என்பது கட்டுப்பாடு.  ஹோட்டல், பார்களில் நடன நிகழ்ச்சி நடத்தவும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது .ஆனால் சென்னையில் சில இடங்களில் பார் வசதியுடன் கூடிய தனியார் விடுதிகளில் தடையை மீறி தொடர்ந்து மது விருந்து ஆபாச நடனம் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. சென்னை அண்ணாசாலையை ஒட்டியுள்ள […]

Categories
தென்காசி

“நாய் கடித்து பாதிக்கப்பட்ட 30 பேர்”… மாவட்ட நகராட்சி தலைவி நிவாரண உதவி….!!!!!

நாய் கடித்து பாதிக்கப்பட்ட 30 பேருக்கு நகராட்சி தலைவி நிவாரண உதவி வழங்கியுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடியில் நேற்று முன்தினம் 30க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்கள். இதையடுத்து தகவலறிந்த நகராட்சித் தலைவி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களையும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களையும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியிருக்கிறார். மேலும் அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கியுள்ளார். இதையடுத்து மக்களை கடித்த நாயை கண்டு பிடிக்குமாறு நகராட்சி […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு… 30 பேர் சாட்சியங்களாக சேர்ப்பு…!!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சுகில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மூன்று வழக்குகளில் 30 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை இரு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்றாவது வழக்கில் கைது செய்வதற்கு சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கான ஆதாரங்களை அவர்கள் சேகரித்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு போக்சோ வழக்கிலும் 10 […]

Categories
தேசிய செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து… 30 பேர் பலி…!!!

பாகிஸ்தானின் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 30 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில், சிந்து மாகாணம் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் சேதமடைந்தது. இதையடுத்து மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில்  சிக்கிய பயணிகளை மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு மீட்டனர்.  இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் […]

Categories
மாநில செய்திகள்

தேர்தலை முன்னிட்டு…தமிழகம் முழுவதும்… துணை கலெக்டர்கள் “30 பேர்” இடமாற்றம்..!!

தமிழகம் முழுவதும் துணை கலெக்டர்கள் உட்பட 30 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணி புரியும் அரசுத்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையிலான 30 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின், சேலம் சிறப்பு பறக்கும் படை அதிகாரி முருகன், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (பொது). அங்கிருந்த ரகுகுமார், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அம்மா கோவில் திறப்பு விழாவுக்கு வந்த வேன் கவிழ்ந்தது”…. 30 பேர் படுகாயம்….!!

தமிழக முதல்வரை வரவேற்க ஆட்களை ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெயலலிதா திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்காக இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று திருக்கோவிலை திறந்து வைக்கின்றனர். விழாவிற்காக மதுரை விமானநிலையம் வரும் முதல்வருக்கு விமான நிலையத்திலிருந்து, […]

Categories

Tech |