Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்…. திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 30 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேன் கவிழ்ந்து 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ராயப்பனூர் கிராமத்தை சேர்ந்த 29 பேர் தனியார் பள்ளி வேனில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆலத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேன் ஆலத்தூர் ஏரிக்கரை பகுதியில் சென்றபோது சங்கராபுரம் நோக்கி சென்ற லாரி வேனை முந்தி சென்றது. அப்போது எதிரே வாகனம் வந்ததால் விபத்து ஏற்படுவதை தடுக்க வேன் ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 30 பேர் காயம்…. சேலத்தில் கோர விபத்து…!!

சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சித்தூர் சாவடிப்பாளையம் பகுதியில் அப்புசாமி(58) என்பவர் வசித்து வருகிறார். இவரது தாயார் பழனியம்மாள் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் பழனியம்மாளுக்கு அடையாள கல் நடும் துக்க நிகழ்ச்சிக்கு அப்புசாமி தனது 28 உறவினர்களுடன் சரக்கு வேனில் திருச்செங்கோடு கோழிக்கால் நத்தம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். இந்த சரக்கு வேனை துரைசாமி என்பவர் ஓட்டி […]

Categories
தேசிய செய்திகள்

அசாமில் தொங்கு பாலம் இடிந்து விபத்து… 30 மாணவர்கள் காயம்….!!!

அசாமில் தொங்கு பாலம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 30 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அசாமின் க்ரீம் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிங்கலா ஆற்றின் மீது தொங்கு பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலம் செராகி மற்றும் அருகே உள்ள கிராமத்தை இணைக்குமாறு கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியிலுள்ள பள்ளி மாணவர்கள் இந்த பாலத்தின் வழியாக பல ஆண்டுகளாக ஆற்றை கடந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மாணவர்கள் சிலர் பாலத்தின் வழியே ஆற்றை கடந்து செல்லும்போது […]

Categories

Tech |