Categories
உலக செய்திகள்

திடீரென வெடித்த பயங்கர வன்முறை…. 30 பேர் பலி…. 300 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

வன்முறையாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கில் கடந்த அக்டோபர் மாதம் பொது தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சியா மதத்தலைவர் முக்தாதா அல்-சதார் கட்சி 73 இடங்களில் வெற்றி பெற்றது. இவர் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி இருந்தாலும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது‌. அதாவது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு அல்சதார் மறுத்துவிட்டார். இதன் காரணமாக அல்சதாருக்கு நெருக்கமான முஸ்தபா இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் ஈரான் நாட்டுக்கு நெருக்கமான அல்‌ […]

Categories
உலக செய்திகள்

அட கொடுமையே…. கோர முகத்தைக் காட்டும் பாகிஸ்தான்…. அப்பாவி ஆப்கான் மக்கள்….!!

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் என சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஆப்கானிஸ்தான் நாட்டில் தென்கிழக்கு கோஸ்ட் மற்றும் கிழக்கு குணால் என்ற மாகாணங்கள் அமைந்துள்ளது. இந்த மாகாணங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ படைகள் நேற்று இரவு  வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் என சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியான பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுதாகவும் பாகிஸ்தான் செய்தி […]

Categories

Tech |