Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட ஒழுங்கு நடவடிக்கை….. 30 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி….!!!!

பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஒழுங்கு நடவடிக்கையின் மூலமாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 கார்களை காவல்துறையினர் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் ஒழுங்குப்பிரிவு காவல்துறையினர் வடசேரி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது பேருந்து நிலையத்திற்குள் ஆங்காங்கே மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த மோட்டார் சைக்கிள்களை […]

Categories

Tech |