Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் சட்ட விரோத செயல்கள்… போலீஸ் அதிரடி ரோந்து… 150 சாராய ஊறல் அழிப்பு…!!

சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் உடுமலை பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவது தொடர்ந்து வருவதால் சப்-இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கள்ளகுளம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்த நிலையில் அங்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கீரனூர் பகுதியை  சேர்ந்த தங்கராஜ் என்பவர் சாராயம் காய்ச்சுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories

Tech |